யாத்திராகமம் 7:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 காலையில் நீ அவனிடம் போ. அவன் நைல் நதிக்கு வருவான். அவனைப் பார்த்துப் பேசுவதற்காக நீ நதியோரத்தில் நின்றுகொள். முன்பு பாம்பாக மாறிய அந்தக் கோலையும் உன் கையில் எடுத்துக்கொள்.+
15 காலையில் நீ அவனிடம் போ. அவன் நைல் நதிக்கு வருவான். அவனைப் பார்த்துப் பேசுவதற்காக நீ நதியோரத்தில் நின்றுகொள். முன்பு பாம்பாக மாறிய அந்தக் கோலையும் உன் கையில் எடுத்துக்கொள்.+