29 அதற்கு மோசே, “நான் இப்போதே போய், யெகோவாவிடம் வேண்டிக்கொள்கிறேன். நாளைக்கு இந்தக் கொடிய ஈக்கள் பார்வோனாகிய உங்களையும் உங்களுடைய ஊழியர்களையும் விட்டுப் போய்விடும். ஆனால், நீங்கள் மறுபடியும் எங்களை ஏமாற்றக் கூடாது. யெகோவாவுக்குப் பலி கொடுப்பதற்காக ஜனங்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது”+ என்றார்.