-
யாத்திராகமம் 9:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 நீ ஆள் அனுப்பி, வெளியில் இருக்கிற கால்நடைகளையும் ஆட்களையும் மற்ற எல்லாவற்றையும் கூரைக்குள் கூட்டிக்கொண்டு வரச் சொல். கூரைக்குள் இல்லாமல் வெளியில் இருக்கும் எல்லா மனுஷர்களும் மிருகங்களும் ஆலங்கட்டி மழைக்குப் பலியாகப்போவது உறுதி”’” என்றார்.
-