-
யாத்திராகமம் 9:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, “இந்தத் தடவை நான் பாவம் செய்துவிட்டேன். யெகோவா நீதியுள்ளவர், நானும் என்னுடைய ஜனங்களும்தான் தப்பு செய்துவிட்டோம்.
-