யாத்திராகமம் 9:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்துக்கு வெளியே போய்த் தன்னுடைய கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. அதன்பின் மழை பெய்யவில்லை.+
33 மோசே பார்வோனிடமிருந்து புறப்பட்டு நகரத்துக்கு வெளியே போய்த் தன்னுடைய கைகளை உயர்த்தி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, இடிமுழக்கமும் ஆலங்கட்டி மழையும் நின்றுவிட்டன. அதன்பின் மழை பெய்யவில்லை.+