யாத்திராகமம் 9:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் பார்த்தபோது, அவனும் அவனுடைய ஊழியர்களும் மறுபடியும் பாவம் செய்தார்கள். அவர்களுடைய இதயம் இறுகிப்போனது.+
34 மழையும் ஆலங்கட்டியும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் பார்த்தபோது, அவனும் அவனுடைய ஊழியர்களும் மறுபடியும் பாவம் செய்தார்கள். அவர்களுடைய இதயம் இறுகிப்போனது.+