2 எகிப்தை நான் எந்தளவுக்குக் கடுமையாகத் தண்டித்தேன் என்பதையும், அங்கே என்னென்ன அற்புதங்கள் செய்தேன் என்பதையும் உங்கள் மகன்களுக்கும் பேரன்களுக்கும் நீங்கள் சொல்வதற்காகவும் அப்படிச் செய்தேன்.+ நான் யெகோவா என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.