யாத்திராகமம் 10:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அதனால் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நீ எனக்கு அடங்காமல் இருப்பாய்?+ என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.
3 அதனால் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “எபிரெயர்களின் கடவுளான யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் நீ எனக்கு அடங்காமல் இருப்பாய்?+ என்னை வணங்குவதற்காக என் ஜனங்களை அனுப்பிவிடு.