-
யாத்திராகமம் 10:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அதனால், பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக வரவழைத்து, “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன்.
-