யாத்திராகமம் 10:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதன்பின் பார்வோன் மோசேயை வரவழைத்து, “போய் யெகோவாவை வணங்குங்கள்.+ உங்கள் ஆடுமாடுகளை மட்டும் இங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்கள்” என்றான்.
24 அதன்பின் பார்வோன் மோசேயை வரவழைத்து, “போய் யெகோவாவை வணங்குங்கள்.+ உங்கள் ஆடுமாடுகளை மட்டும் இங்கேயே விட்டுவிடுங்கள். உங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போங்கள்” என்றான்.