யாத்திராகமம் 11:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவா மோசேயிடம், “நீங்கள் இரண்டு பேரும் சொல்வதை பார்வோன் கேட்க மாட்டான்.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் இன்னும் பல அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கும்”+ என்றார்.
9 யெகோவா மோசேயிடம், “நீங்கள் இரண்டு பேரும் சொல்வதை பார்வோன் கேட்க மாட்டான்.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் இன்னும் பல அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கும்”+ என்றார்.