யாத்திராகமம் 12:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 யெகோவா சொன்னபடியே, அவர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போய்ச் சேரும்போது இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+
25 யெகோவா சொன்னபடியே, அவர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்துக்கு நீங்கள் போய்ச் சேரும்போது இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+