யாத்திராகமம் 14:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இஸ்ரவேலர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற செய்தி எகிப்தின் ராஜாவான பார்வோனுக்குச் சொல்லப்பட்டபோது, “ஏன்தான் இப்படிச் செய்தோமோ!+ நமக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை ஏன்தான் விடுதலை செய்தோமோ!” என்று அவனும் அவனுடைய ஊழியர்களும் நொந்துகொண்டார்கள்.
5 இஸ்ரவேலர்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற செய்தி எகிப்தின் ராஜாவான பார்வோனுக்குச் சொல்லப்பட்டபோது, “ஏன்தான் இப்படிச் செய்தோமோ!+ நமக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை ஏன்தான் விடுதலை செய்தோமோ!” என்று அவனும் அவனுடைய ஊழியர்களும் நொந்துகொண்டார்கள்.