யாத்திராகமம் 16:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அதை அவர்கள் ஓமரால் அளந்து பார்த்தபோது, அதிகமாக எடுத்தவரிடம் அதிகமாகவும் இல்லை, குறைவாக எடுத்தவரிடம் குறைவாகவும் இல்லை.+ ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்திருந்தார்கள்.
18 அதை அவர்கள் ஓமரால் அளந்து பார்த்தபோது, அதிகமாக எடுத்தவரிடம் அதிகமாகவும் இல்லை, குறைவாக எடுத்தவரிடம் குறைவாகவும் இல்லை.+ ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும் அளவுக்கு அதை எடுத்திருந்தார்கள்.