யாத்திராகமம் 18:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவா மோசேக்கும் தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் எப்படியெல்லாம் உதவினார் என்றும், அவர்களை எகிப்திலிருந்து எப்படிக் கூட்டிக்கொண்டு வந்தார் என்றும் எத்திரோ கேள்விப்பட்டார்.+ இவர் மீதியான் தேசத்தைச் சேர்ந்த குரு, மோசேயின் மாமனார்.+
18 யெகோவா மோசேக்கும் தன்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கும் எப்படியெல்லாம் உதவினார் என்றும், அவர்களை எகிப்திலிருந்து எப்படிக் கூட்டிக்கொண்டு வந்தார் என்றும் எத்திரோ கேள்விப்பட்டார்.+ இவர் மீதியான் தேசத்தைச் சேர்ந்த குரு, மோசேயின் மாமனார்.+