யாத்திராகமம் 18:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவர் மோசேயிடம் ஆள் அனுப்பி, “உன் மாமனார் எத்திரோ+ வந்துகொண்டிருக்கிறேன், உன் மனைவியையும் இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லச் சொன்னார்.
6 அவர் மோசேயிடம் ஆள் அனுப்பி, “உன் மாமனார் எத்திரோ+ வந்துகொண்டிருக்கிறேன், உன் மனைவியையும் இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லச் சொன்னார்.