-
யாத்திராகமம் 18:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 உடனே மோசே தன்னுடைய மாமனாரைப் பார்க்கப் போனார். அவருக்கு முன்னால் தலைவணங்கி, அவருக்கு முத்தம் கொடுத்தார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துவிட்டு, கூடாரத்துக்குள் போனார்கள்.
-