8 யெகோவா இஸ்ரவேல் ஜனங்களுக்காக பார்வோனையும் எகிப்தையும் எப்படியெல்லாம் தண்டித்தார்+ என்றும், வழியில் இஸ்ரவேலர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள்+ என்றும், யெகோவா அவர்களை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்றும் மோசே தன்னுடைய மாமனாருக்கு விவரமாகச் சொன்னார்.