-
யாத்திராகமம் 18:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அடுத்த நாள், மோசே வழக்கம்போல் ஜனங்களுக்குத் தீர்ப்பு சொல்வதற்காக உட்கார்ந்தார். காலையிலிருந்து சாயங்காலம்வரை ஜனங்கள் அவர் முன்னால் வந்து நின்றார்கள்.
-