-
யாத்திராகமம் 18:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ஜனங்களுக்காக மோசே செய்த எல்லாவற்றையும் அவருடைய மாமனார் பார்த்தார். அதனால் அவர் மோசேயிடம், “ஜனங்கள் காலையிலிருந்து சாயங்காலம்வரை உன் முன்னால் வந்து நிற்கிறார்களே. அவர்களுக்காக நீ ஏன் தனியாளாய் எல்லாவற்றையும் செய்கிறாய்?” என்றார்.
-