யாத்திராகமம் 18:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அதனால், உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். தயவுசெய்து அதைக் கேள். கடவுள் உன்னோடு இருப்பார்.+ நீ ஜனங்களுடைய சார்பாக உண்மைக் கடவுளிடம் பேசு,+ அவர்களுடைய வழக்குகளை அவரிடம் சொல்.+
19 அதனால், உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். தயவுசெய்து அதைக் கேள். கடவுள் உன்னோடு இருப்பார்.+ நீ ஜனங்களுடைய சார்பாக உண்மைக் கடவுளிடம் பேசு,+ அவர்களுடைய வழக்குகளை அவரிடம் சொல்.+