-
யாத்திராகமம் 18:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 நீ இப்படிச் செய்தால், அதோடு கடவுளும் இப்படிச் செய்யச் சொல்லி உனக்குக் கட்டளை கொடுத்தால், இந்தச் சுமையை உன்னால் சுமக்க முடியும். ஜனங்களும் திருப்தியோடு திரும்பிப் போவார்கள்” என்றார்.
-