யாத்திராகமம் 19:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பின்பு, மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடம் போய் அவர்களைப் புனிதப்படுத்தினார். அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைத்தார்கள்.+
14 பின்பு, மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடம் போய் அவர்களைப் புனிதப்படுத்தினார். அவர்கள் தங்களுடைய துணிமணிகளைத் துவைத்தார்கள்.+