யாத்திராகமம் 21:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை மனைவியாகத் தந்திருந்தால், அவள் அவனுக்கு மகன்களையோ மகள்களையோ பெற்றுக் கொடுத்திருந்தால், அந்த மனைவியும் பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமாவார்கள். அந்த அடிமை மட்டும் விடுதலையாகிப் போகலாம்.+
4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை மனைவியாகத் தந்திருந்தால், அவள் அவனுக்கு மகன்களையோ மகள்களையோ பெற்றுக் கொடுத்திருந்தால், அந்த மனைவியும் பிள்ளைகளும் எஜமானுக்குச் சொந்தமாவார்கள். அந்த அடிமை மட்டும் விடுதலையாகிப் போகலாம்.+