யாத்திராகமம் 21:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ அடிக்கும்போது அந்த அடிமையின் கண் போய்விட்டால், கண்ணுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.+
26 ஒருவன் தனக்கு அடிமையாக இருக்கிற ஆணையோ பெண்ணையோ அடிக்கும்போது அந்த அடிமையின் கண் போய்விட்டால், கண்ணுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.+