-
யாத்திராகமம் 21:27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 அவன் தன்னுடைய அடிமையின் பல்லை உடைத்தால், பல்லுக்கு நஷ்ட ஈடாக அந்த அடிமையை அவன் விடுதலை செய்ய வேண்டும்.
-