-
யாத்திராகமம் 21:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 ஒரு மாடு ஒருவருடைய மகனை முட்டினாலும் சரி, மகளை முட்டினாலும் சரி, மாட்டின் சொந்தக்காரனுக்கு இந்த நீதித்தீர்ப்பின்படியே செய்ய வேண்டும்.
-