-
யாத்திராகமம் 21:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 ஒருவனுடைய மாடு இன்னொருவனுடைய மாட்டை முட்டிக் கொன்றுபோட்டால், உயிருள்ள மாட்டை விற்று, அந்தத் தொகையை அவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். செத்துப்போன மாட்டையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
-