-
யாத்திராகமம் 21:36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
36 அந்த மாடு வழக்கமாக முட்டுகிற மாடாய் இருந்தும் அதன் சொந்தக்காரன் அதைக் கட்டி வைக்காமல் இருந்தால், அவன் நஷ்ட ஈடாக மாட்டுக்கு மாடு கொடுக்க வேண்டும். செத்த மாடு அவனுக்குச் சேர வேண்டும்” என்றார்.
-