-
யாத்திராகமம் 22:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 ஆனால் சூரியன் உதித்த பின்பு அது நடந்தால், அடித்தவன்மேல் கொலைப்பழி வரும்.)
திருடுகிறவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நஷ்ட ஈடு கொடுக்க அவன் கையில் ஒன்றும் இல்லையென்றால், திருட்டுப் பொருளுக்கு ஈடுகட்ட அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும்.
-