-
யாத்திராகமம் 22:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ஒருவன் தன் மிருகங்களை அடுத்தவருடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ மேய விட்டுவிட்டால், தன்னுடைய வயலிலோ திராட்சைத் தோட்டத்திலோ விளைந்த சிறந்த விளைச்சலைக் கொடுத்து அதற்கு ஈடுகட்ட வேண்டும்.
-