-
யாத்திராகமம் 22:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 ஒருவன் தீ மூட்டும்போது அது முட்புதர்களில் பரவி, கதிர்க்கட்டுகளையோ விளைந்த பயிர்களையோ எரித்து நாசமாக்கிவிட்டால், தீ மூட்டியவன் அதற்கு ஈடுகட்ட வேண்டும்.
-