-
யாத்திராகமம் 22:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 ஒருவன் தன்னுடைய ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ வேறெதாவது மிருகத்தையோ மற்றொரு ஆளிடம் கொடுத்து வைத்திருக்கும்போது அது செத்துப்போனால், அல்லது ஊனமானால், அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் ஓட்டிக்கொண்டு போகப்பட்டால்,
-