யாத்திராகமம் 23:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மற்றவர்கள்மேல் பொய்க் குற்றம்சாட்டாதீர்கள். நிரபராதியும் நீதிமானும் சாவதற்குக் காரணமாகிவிடாதீர்கள். இப்படிப்பட்ட அக்கிரமம் செய்கிறவனை நான் குற்றத்திலிருந்து விடுவிக்கவே மாட்டேன்.+
7 மற்றவர்கள்மேல் பொய்க் குற்றம்சாட்டாதீர்கள். நிரபராதியும் நீதிமானும் சாவதற்குக் காரணமாகிவிடாதீர்கள். இப்படிப்பட்ட அக்கிரமம் செய்கிறவனை நான் குற்றத்திலிருந்து விடுவிக்கவே மாட்டேன்.+