யாத்திராகமம் 25:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளை அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்.+