யாத்திராகமம் 27:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 உயர்தரமான திரித்த நாரிழையில் 100 முழ நீளத்திலும்,+ 50 முழ அகலத்திலும், 5 முழ உயரத்திலும் பிரகாரத்துக்குத் தடுப்பு அமைக்க வேண்டும். அதன் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும்.
18 உயர்தரமான திரித்த நாரிழையில் 100 முழ நீளத்திலும்,+ 50 முழ அகலத்திலும், 5 முழ உயரத்திலும் பிரகாரத்துக்குத் தடுப்பு அமைக்க வேண்டும். அதன் பாதங்களைச் செம்பினால் செய்ய வேண்டும்.