-
யாத்திராகமம் 29:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 நீ அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காது மடலிலும் அவனுடைய மகன்களின் வலது காது மடலிலும் பூசு. அதோடு, அவர்களுடைய வலது கையின் கட்டைவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசு. மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளி.
-