யாத்திராகமம் 29:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற பலியிலும் ரொட்டியிலும் காலைவரை ஏதாவது மீதியாக இருந்தால் அவற்றை நீ சுட்டெரிக்க வேண்டும்.+ அவை பரிசுத்தமானவை என்பதால் அவற்றைச் சாப்பிடக் கூடாது.
34 குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படுகிற பலியிலும் ரொட்டியிலும் காலைவரை ஏதாவது மீதியாக இருந்தால் அவற்றை நீ சுட்டெரிக்க வேண்டும்.+ அவை பரிசுத்தமானவை என்பதால் அவற்றைச் சாப்பிடக் கூடாது.