-
யாத்திராகமம் 30:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 சாயங்காலத்தில் ஆரோன் விளக்கேற்றி வைக்கும்போதும் தூபப்பொருளை எரிக்க வேண்டும். இப்படி, தலைமுறை தலைமுறையாக யெகோவாவின் முன்னிலையில் தவறாமல் தூபப்பொருளை எரிக்க வேண்டும்.
-