-
யாத்திராகமம் 32:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ஆரோன் அதைப் பார்த்தபோது, அந்தச் சிலைக்கு முன்னால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். பின்பு, “நாளைக்கு யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவோம்” என்று அறிவித்தார்.
-