யாத்திராகமம் 33:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அப்போது, மோசே தன் கூடாரத்தைப் பிரித்து முகாமுக்கு வெளியே கொஞ்சத் தூரத்தில் அமைத்தார். அதை அவர் சந்திப்புக் கூடாரம் என்று அழைத்தார். யெகோவாவிடம் விசாரிப்பதற்காக+ ஜனங்கள் முகாமுக்கு வெளியிலிருந்த அந்தச் சந்திப்புக் கூடாரத்துக்குப் போய் வந்தார்கள்.
7 அப்போது, மோசே தன் கூடாரத்தைப் பிரித்து முகாமுக்கு வெளியே கொஞ்சத் தூரத்தில் அமைத்தார். அதை அவர் சந்திப்புக் கூடாரம் என்று அழைத்தார். யெகோவாவிடம் விசாரிப்பதற்காக+ ஜனங்கள் முகாமுக்கு வெளியிலிருந்த அந்தச் சந்திப்புக் கூடாரத்துக்குப் போய் வந்தார்கள்.