-
யாத்திராகமம் 33:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 மோசே அந்தக் கூடாரத்துக்குப் போகும்போதெல்லாம் ஜனங்கள் அவரவர் கூடார வாசலில் எழுந்து நிற்பார்கள். அவர் அந்தக் கூடாரத்துக்குள் நுழையும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
-