-
யாத்திராகமம் 33:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 கூடார வாசலில் மேகத் தூண் நிற்பதை ஜனங்கள் பார்க்கும்போது, ஒவ்வொருவரும் அவரவர் கூடார வாசலில் எழுந்து நின்று தலைவணங்குவார்கள்.
-