யாத்திராகமம் 33:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 மோசே யெகோவாவிடம், “‘இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ’ என்று சொல்கிறீர்கள். ஆனால், என்னோடு யாரை அனுப்புவீர்கள் என்று இன்னும் சொல்லவில்லையே. அதோடு, ‘உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்,* நீ எனக்குப் பிரியமானவன்’ என்று சொன்னீர்கள். யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 33:12 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 10/2020, பக். 2-3
12 மோசே யெகோவாவிடம், “‘இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ’ என்று சொல்கிறீர்கள். ஆனால், என்னோடு யாரை அனுப்புவீர்கள் என்று இன்னும் சொல்லவில்லையே. அதோடு, ‘உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்,* நீ எனக்குப் பிரியமானவன்’ என்று சொன்னீர்கள்.