யாத்திராகமம் 33:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அப்போது யெகோவா மோசேயிடம், “இந்தத் தடவையும் நீ கேட்கிறபடி செய்கிறேன். ஏனென்றால், நீ எனக்குப் பிரியமானவன். உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
17 அப்போது யெகோவா மோசேயிடம், “இந்தத் தடவையும் நீ கேட்கிறபடி செய்கிறேன். ஏனென்றால், நீ எனக்குப் பிரியமானவன். உன்னை* எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.