-
யாத்திராகமம் 33:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 என் மகிமை கடந்துபோகும்போது, உன்னை இந்தப் பாறையின் குகையில் வைப்பேன். நான் கடந்துபோகிற வரைக்கும் என் கையால் உன்னை மறைத்துப் பாதுகாப்பேன்.
-