-
யாத்திராகமம் 35:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 வெள்ளியும் செம்பும் வைத்திருந்த எல்லாரும் அவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். வேல மரத்துண்டுகள் வைத்திருந்த எல்லாரும் அவற்றைக் கூடார வேலைகளுக்காகக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
-