-
யாத்திராகமம் 35:35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
35 எல்லா விதமான கைவேலைகள் செய்யவும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றால் தையல்* வேலைப்பாடு செய்யவும், உடைகளை நெசவு செய்து வடிவமைக்கவும் அவர்களுக்குக் கடவுள் திறமை தந்திருக்கிறார்.+ அவர்கள் எல்லா விதமான வேலைகளையும் கலை வேலைப்பாடுகளையும் செய்வார்கள்” என்றார்.
-