-
யாத்திராகமம் 36:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அந்த ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைத்தார். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேராக வைத்துத் தைத்தார்.
-