-
யாத்திராகமம் 36:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைத்தார். இப்படி, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருந்தது.
-